Monday, 30 January 2012

[HM:250771] [tamil] பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்




 



பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்
 
 
* சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் குறையும்.
 
* அத்திமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து  குடித்து வர  கருப்பை நோய்கள் குறையும். பட்டையைக் கசாயமிட்டும் அருந்தலாம்.
 
* மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும். மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்

__._,_.___

ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment