Wednesday, 30 May 2012

[HM:253557] Thought provoking Poem"!!!!!!!!!!!!!! (In tamil)







 

புதிய பாரதி - நவீன உலகம்
 

காலை எழுந்தவுடன் email

வாலைக் குமரியுடன் face book
சாலை முழுவதும் Mobile Talk
மாலை முடியும் வரை Chit Chat
மாலை முடிந்ததும் Work Hour Start

 

பொய்யுரை எழுத Status Reports
மெய்யுரை சொல்ல Company Reports
பொய்யை மெய்யாக்க Status Call
மெய்யை உறுதியாக்க Conference Call
பொய்யும் மெய்யும் கலந்த Live Call

 

டாகுமென்ட் எழுத Copy & Paste
ப்ரோக்ராம் எழுத Cut & Paste
மறந்ததைப் படிக்க E-Learning
படிக்காமல் உறங்க Audio-Learning
படித்ததை நினைவூட்ட Google Search

 

கூடிப் பேச Conference Hall
கூடாமல் பேச Coffee Break
காதல் செய்ய Live Chat
குறட்டை விட Training Session
அரட்டை அடிக்க Lunch Break

 

ஓசியில் திங்க Team Lunch
தின்றதைச் செரிக்க Gym Sport
ஊரைச் சுற்ற Team Golf
ஆடிப் பாட Team Outing
ஓடி விளையாட Paint Ball

 

பொழுது போக்க Birthday Party
இதையும் மீறி Friday Pub
அதையும் மீறி Weekend Party
ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND

 






--
We are also on Face Book, Click on Like to jois us
FB Page: https://www.facebook.com/pages/Hyderabad-Masti/335077553211328
FB Group: https://www.facebook.com/groups/hydmasti/
 
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment