Friday, 23 September 2011

[HM:246334] கவிதை

கண்ணீரை நான்
ரசித்தேன் .........எனக்காக
நீ அழும்போது
அதே கண்ணீரை
வெறுத்தேன் ......என்னால் நீ
அழும்போது .









--
fxfi49.gif M.Yusuffxfi49.gif
Coonoor Nilgris




--
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment