Saturday 17 March 2012

[HM:251891] [TAMIL] மனித குணம்




 
 



 
 
 
மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.
வளர்ந்த பிறகோ,'குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா'என்று ஏங்குகிறார்கள்.
பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.
பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு படுகிறார்கள்.
எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை,எதிர் காலத்திலும் இல்லை.
அவர்கள் வாழும்போது,சாகப் போ வதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.
சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல வாடுகிறார்கள்.
 
                 
ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
We are also on Face Book, Click on Like to jois us
FB Page: https://www.facebook.com/pages/Hyderabad-Masti/335077553211328
FB Group: https://www.facebook.com/groups/hydmasti/
 
https://groups.google.com/d/msg/hyd-masti/GO9LYiFoudM/TKqvCCq2EbMJ

No comments:

Post a Comment